விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்ற ராஜா என்பவரை ஜூவல்லரி உரிமையாளர் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். அவரிடமிருந்த 10 போலி தங்க மோதிரங்கள் கைப்பற்றப்பட்டது.
வ...
தென்காசி மாவட்டம், கடையம் அருகே அரிசி ஆலை உரிமையாளரை காரில் கடத்திய நபர்களை செல்போன் சிக்னல் மூலம் பின்தொடர்ந்து சென்று பெரம்பலூரில் சுற்றி வளைத்து பிடித்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
வ...
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பேக்கரி உரிமையாளரை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அதில் தொடர்புள்ள தலைமைக் காவலர் கார்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி மாவ...
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து வருத்த...
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவ...
லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் E-VAHAN SEVAI MOBILE APP என்ற செயலி அறிமுக விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.
ஓட்டுநருக்கான விபத்துக் காப்பீ...